வாறுகால் வசதி தேவை

Update: 2022-09-21 12:25 GMT
நெல்லை பேட்டை எம்.ஜி.பி. சன்னதி தெருவில் (வாய்க்கால் தெரு அருகில்) பொது அடிபம்பு உள்ளது. அதை பயன்படுத்தும்போது சிதறும் தண்ணீர் தெருவிற்கு குறுக்கே செல்கிறது. அந்த தண்ணீர் பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் அந்த இடத்தில் செல்லும்போது கழிவுநீர் சிதறி அடித்து அந்த வழியாக செல்வோர் மீது விழுகிறது. எனவே, கழிவுநீர் செல்ல வாறுகால் அமைக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்