புதா்களை அகற்ற வேண்டும்

Update: 2022-09-21 05:18 GMT
கோபிசெட்டிபாளையம் அருகே கணக்கம்பாளையம் கிராமம் கள்ளியங்காடு பகுதியில் உள்ள குளம் செடி. ெகாடிகள் வளா்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால்  விஷ ஜந்துக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. உடனே புதா்களை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்