நடைபாதை பணிகள் முடிக்கப்படுமா?

Update: 2022-09-20 14:50 GMT
பெங்களூரு சஞ்சய்நகர், ஹெப்பால் ரிங் ரோட்டில் சாலையோரங்களில் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், அந்த பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால் மீண்டும் அந்த பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே அந்த பணிகளை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்