பெங்களூரு ஓல்டு மைசூரு சாலையில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் மின்இணைப்பு பெட்டிகள் உள்ளன. இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே அதை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.