சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் கொசுத்தொல்லை் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கொசுக்களினால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொசுத்தொல்லையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.