வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-20 12:19 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை துரத்தி அச்சுறுத்துகிறது. மேலும் வாகனங்களின் மீது மோதுவதாலும் அவ்வப்போது விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்