சத்தியவாடி ஊராட்சியில் சுமார் 3000 -க்கும் மேற்பட்டமக்கள் வசித்து வருகின்றனர் .இப்பகுதி மக்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பொது இடங்களில் இயற்கை உபாதையை கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க கழிப்பறை கட்டிக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.