மதுரை மாவட்டம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மாத்திரைகள் சில்லரைகளாக வழங்கப்படுகிறது. இதனால் அவை கீழே சிதறி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மாத்திரைகளை கவரில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.