அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-09-19 16:42 GMT

சேலம் ஜங்ஷன் ெரயில்நிலையம் அருகே போடிநாயக்கன்பட்டி ெரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இதன் அருகில் ஏரி இருப்பதால் இந்த பாலத்தின் கீழ்ப்பகுதியில் எப்ேபாதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீரை வெளியேற்றுவதற்காக மின் மோட்டார் பொருத்தியுள்ளனர். ஆனால் இந்த மின் மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதனால் இந்த சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, ஆண்டிபட்டி, சேலம்.

மேலும் செய்திகள்