ஆதரவற்றோரை பராமரிக்க வேண்டும்

Update: 2022-09-19 16:11 GMT

தர்மபுரி நகர் பகுதியில் ஆதரவற்ற, மனநிலை பாதிக்கப்பட்ட சிலர் ஆங்காங்கே சுற்றித்திரிகிறார்கள். இதேபோல் நோய்வாய்ப்பட்ட சிலர் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் மற்றும் நிழற்குடை உள்ள பகுதிகளில் படுத்து கிடக்கிறார்கள். இத்தகைய நிலையில் உள்ளவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

-கணபதி, தர்மபுரி.

மேலும் செய்திகள்