ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய கட்டிடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.