ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-09-19 15:11 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கிராமத்தில் சென்னை-கும்பகோணம் மெயின் ரோட்டில் கடைவீதியின் மேற்கு பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். இதனால் பொதுமக்கள் சுடுகாட்டை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாட்டை ஆய்வு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்