பெங்களூரு பீனியா முதலாவது டி.வி.எஸ். கிராஸ் பகுதியில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடக்கின்றன. இந்த பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளங்களை சீரமைக்க வேண்டும்.