பெங்களூரு சஞ்சய்நகர் ஹெப்பால் ரிங் ரோடு பகுதியில் சாலையோர நடைபாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல நாட்கள் ஆகியும் அந்த பணிகள் முடிவடையவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.