மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி தாலுகா எருக்கூரில் பழைய உரக்கிடங்குஉள்ளது. இதன் அருகிலேயே அங்கன்வாடிமையம் உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும்அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரக்கிடங்கை வேறு இடத்திற்க மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், எருக்கூர்