சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கிருங்காகோட்டை 8-வது வார்டு ஊர்சாவடி அருகில் அமைந்துள்ள குடிநீர் குழாயின் கீழ் சிமெண்டு தளம் கிடையாது. இதனால் நீரானது தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குழாயின் கீழ் சிமெண்டு தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-