சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை

Update: 2022-09-19 12:02 GMT
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பின்புற சுற்றுசுவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் 15 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்தது. அதனால், மருத்துவமனையின் பின்புறம் வசிக்கும் பொதுமக்கள் இதனை நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு, நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்