மணவெளி தொகுதி நோணாங்குப்பதில் புது காலனிஅருகே தாமரை குளம் உள்ளது. அந்த தாமரைகுளத்தின் சுற்றுச்சுவர் இடிந்துள்ளதால, தண்ணீர் குடியிருப்பு பகுதியை் சூழ்ந்துள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷம் பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.