விருத்தாசலம் தாலுகா ராஜேந்திரப்பட்டிணத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த சிலையை சமூகவிரோதிகள் சில வருடங்களுக்கு முன்பு கடத்தி சென்று விட்டனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை சிலை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே காணமல் போன புத்தர் சிலையை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?