கடமலைக்குண்டுவை அடுத்த தங்கம்மாள்புரம் அருேக கோவில்பாறை கண்மாய் பராமிப்பு இன்றி உள்ளது. இதனால் கண்மாயில் செடி, கொடிகள் புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாயை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்