குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள்

Update: 2022-09-18 14:48 GMT
பெங்களூரு பின்னிமில் சர்க்கிள் பகுதியில் டேங்க் பண்ட் சாலையில் ஓரத்தில் கட்டிட கழிவுகள் போடப்பட்டு வருகிறது. பல நாட்கள் ஆகியும் அந்த கழிவுகள் இன்று வரை அகற்றப்படாமல் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிட கழிவுகளை அகற்றவும், மீண்டும் அந்த பகுதியில் கழிவுகள் வீசப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்