பெங்களூரு காக்ஸ் டவுன் சார்லஸ் கேம்பெல் சாலையில் கடைகள் முன்பு நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் சிலர் கார்களை நிறுத்திவிட்டு கடைகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடிவது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதையில் கார்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.