நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-18 14:48 GMT
பெங்களூரு மில்லர்ஸ் சாலையில் பாதசாரிகள் வசதிக்காக நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைபாதையை சாலையோர வியாபாரிகள் சிலர் ஆக்கிரமித்து துணி வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையை ஆக்கிரமித்து பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்