பெங்களூரு மாகடி ரோட்டில் இருந்து ஸ்ரீராமபுரம் செல்லும் சாலையின் ஓரத்தில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் மின் இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்துவதில் சிரமம் அடைகின்றனர். எனவே மின்துறை அதிகாரிகள் அந்த மின் இணைப்பு பெட்டியை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.