நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-18 14:16 GMT

ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாய்கள், பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தெருக்களில்  சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் நாய்கள் துரத்துவதால் இப்பகுதியினர் காயம் அடைகின்றனர்.எனவே இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்