ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-09-18 14:03 GMT
  • whatsapp icon

மரக்காணம் ஒன்றியம் நகர் கிராமத்தில் உள்ள ஏரியை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஏரியில் போதுமான அளவு தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்