தெருநாய்கள் தொல்லை

Update: 2022-07-13 15:33 GMT

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே முல்லை நகர் பகுதியில் 5௦௦-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.. இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தினமும் ஏராளமானவர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்