தெரு விளக்கு எரிவதில்லை

Update: 2022-09-18 13:36 GMT

கோத்தகிரி கிளப்ரோடு முதல் மிளிதேன் கிராமத்திற்கு செல்லும் சாலை காட்டெருமை, கரடி, காட்டுப்பன்றிகள் நடமாட்டம் உள்ள சாலையாகும். இந்த சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்துடனும், அச்சத்துடனும் நடந்து செல்கின்றனர். எனவே பழுதான தெரு விளக்குகளை சீரமைத்து எரியச் செய்ய நடவடிக்கை எடுக்க மின்வாரிய அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

மேலும் செய்திகள்