நாய் தொல்லை

Update: 2022-09-18 07:54 GMT

தென்காசி தாலுகா பாட்டப்பத்து கிராமம் இசக்கியம்மன் கோவில் அருகே காலை நேரத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் உள்பட பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்