ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-17 16:19 GMT

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் மேச்சேரி, காளிப்பட்டி வழியாக மானத்தால் ஏரி, தொளசம்பட்டி ஏரி, பெரியேரிபட்டி ஏரி ஆகிய ஏரிகளில் நிரப்பப்படுகிறது. இந்த ஏரிகளை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மேற்கண்ட ஏரிகளுக்கு தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?

-முருகேசன், மேட்டூர்.

மேலும் செய்திகள்