சாக்கடை கால்வாய் பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-09-17 14:49 GMT
பெங்களூரு இந்திராநகர் 100 அடி சாலையில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் இருந்த நடைபாதைகள் உடைக்கப்பட்டு உள்ளன. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்