புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2022-09-17 11:24 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மேல மங்கலகுறிச்சியில் வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்ததாக வீரமுத்துராஜ் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து பாலத்தின் இருபுறமும் புதிய தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்