முருங்கப்பாக்கம் காமராஜ் நகர் முதல் குறுக்குத்தெரு கடைசியில் காலி மனையில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி, விஷகாய்ச்சல் பரவிவிடுமோ? என்று மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.