செடிகளால் ஆபத்து

Update: 2022-09-16 16:49 GMT

காரைக்கால் லெமர் வீதி முடிவில், புதிய பாலம் கட்டப்பட்டது. இருந்தாலும் பழைய பாலம் இன்னமும் போக்குவரத்தில் உள்ளது. அந்த பாலத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில், ஆலமர செடிகள் வளர்ந்து உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தை காக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்