ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-09-16 15:27 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா இளையாத்தங்குடி தெற்கு சத்திரன்பட்டி  கிராமத்தில் உள்ள கல்பாண் ஊரணியை தனிநபர் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்