குடியிருப்பை இடித்து அகற்ற கோரிக்கை

Update: 2022-09-16 14:49 GMT
கம்பம் அருேக நாராயணத்தேவன்பட்டியில் வனத்துறை குடியிருப்பு சேதமடைந்து உள்ளது. இந்த கட்டிடம் பயன்பாடின்றி உள்ளதால் புதர் மண்டி கிடக்கிறது. எனவே குடியிருப்ைப இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்