புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2022-09-16 14:48 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் முதல் நாகமரை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் நெருப்பூர் பகுதியில் சாலை ஓரம் ஆள் உயரத்திற்கு செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் இந்த பகுதிகளில் பாம்புகள், விஷப்பூச்சிகள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் பிரதான சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாலாஜி, ஏரியூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்