பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள 'லிப்ட்' கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதானது. இதனால் அங்கு வரும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பத்திரப்பதிவு அலுவலகத்தில் பழுதான 'லிப்டை' சரிசெய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.