எரியாத மின்விளக்குகள்

Update: 2022-09-16 14:42 GMT
பழனி பஸ்நிலையத்தில் இருந்து திருஆவினன்குடிக்கு செல்லும் குளத்துரோட்டின் இருபுறமும் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்களிடம் நகை பறிப்பு, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. எனவே நகராட்சி நிர்வாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்