திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூர் ஊராட்சியில் வாசகர்களுக்காக நூலகம் ஒன்று கட்டப்பட்டது. தற்போது இ்ந்த நூலகம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. எனவே நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.