இரும்பு கம்பி பாலத்தால் அச்சம்

Update: 2022-09-16 14:38 GMT

விழுப்புரம் பூந்தோட்ட குளம் அருகே உள்ள பூ மார்க்கெட் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் பாலத்தின் மேல் காங்கிரீட் போடமல் இரும்பு கம்பிகளை வைத்துள்ளனர். இந்த இரும்பு கம்பிகள் மிகவும் பலவீனமாக இருப்பதால் இதை கடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க கழிவுநீா் கால்வாய் பாலத்தின் மேல் உள்ள இரும்பு கம்பிகளை அகற்றி விட்டு காங்கிரீட் பாலம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்