கருவேல மரங்களால் ஆக்கிரமிப்பு

Update: 2022-09-15 15:44 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழநிலை கிராமம் வார்த்துரணி குளம் சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே குளத்தில் கருவேல மரங்களை அகற்றி தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்