பெங்களூரு மைகோ லேஅவுட் வழிதடத்தில் பி.எம்.டி.சி. பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் முகப்பு மற்றும் பின்பக்க விளக்குகள் முறையாக எரிவது கிடையாது. மேலும் பஸ் சேதமடைந்துள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பஸ்சை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.