கோத்தகிரி நகரின் முக்கிய பகுதியான ராம்சந்த் சதுக்கம் வழியாக ஏராளமான குக்கிராமங்களுக்கு அரசு மற்றும் மினி பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால் அந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. எனவே பயணிகள் மழை, வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே விரைவில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.