ஊட்டி நகர் பகுதியில் தெருநாய்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரிகின்றன. அவை இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டி கடிக்க முயற்சி செய்கின்றன. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.