மீண்டும் ஆக்கிரமிப்பு

Update: 2022-09-14 16:13 GMT

புதுவை நைனார்மண்டபம் தென்னஞ்சாலை ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதன்பின் இடையூறு இன்றி வாகனங்கள் சென்ற நிலையில், தற்போது மீண்டும் ரோட்டில் தற்காலிக கடைகளை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். அதை அகற்ற நகராட்சி மீண்டும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்