பாகூர் நுழைவு வாயில் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்குள்ள தூக்கு பாலம் அருகில் உயர் கோபுர மின்விளக்கு கடந்த 2 மாதமாக எரியாமல் உள்ளது. இதனால இரவு வேளையில் மாணவர்களும், பொது மக்களும் அச்சத்தில் சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?