நாய்கள் தொல்லை

Update: 2022-09-14 15:35 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 9,10,11,-வது வார்டு சம்மந்தபுரம் பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் தெருவில் செல்பவர்களை துரத்துவதுடன் சிலரை கடித்தும் விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த நாய்களை பிடுத்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்