திண்டுக்கல் சந்தை ரோட்டில் இருந்து சேலாங்கண்ணி தெருவின் கடைசியில் சாக்கடை கால்வாய் பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.