தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-09-14 14:01 GMT
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்களை சுற்றி பள்ளமாக உள்ளதால் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் புதர்மண்டி காணப்படுவதால் பள்ளி மாணவ-மாணவிகள் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்